Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for நேச உடன்படிக்கை

    SOME RELATED SENTENCES FOR நேச உடன்படிக்கை

    English SentencesTamil Meaning
    All loved him எல்லோரும் அவனை நேசித்தார்கள்
    Anbu loved the countryside அன்பு கிராமப்புறங்களை நேசிக்கிறார்
    Ever, ever shall I love you நான் எப்பொழுதும் உன்னை நேசிப்பேன்
    He loved his parents very much அவர் அவருடைய பெற்றோர்களை மிகவும் நேசித்தார்
    He was loved by all அவன் எல்லோராலும் நேசிக்கப்பட்டான்
    I like English நான் ஆங்கிலத்தை நேசிக்கிறேன்
    I like Tamil நான் தமிழை நேசிக்கிறேன்
    I LOVE GOD நான் இறைவனை நேசிக்கிறேன்
    I love little pussy நான் பூனைக்குட்டியை நேசிக்கிறேன்
    I love you நான் உன்னை நேசிக்கிறேன்
    I will be signing the contract நான் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுக்கொண்டிருப்பேன்
    Life is beautiful. always like that வாழ்க்கை அழகானது . எப்போதும் அதை நேசி .
    Love our country நம் நாட்டை நேசி
    Love those who are younger than you சிறியவர்களை நேசி
    The baby loves the mother குழந்தை தாயை நேசிக்கிறது
    Which among those girls do you love? அந்த பெண்களில் நீ யாரை நேசிக்கிறாய்?


    comments powered by Disqus